மீண்டும் சீரியலில் நடிக்க வந்த பாக்கியலட்சுமி புகழ் ஜெனிபர்

பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனை மாதங்கள் ஏமாற்றி வந்த கோபியின் உண்மை முகம் குடும்பத்திற்கு தெரியவர இப்போது அடுத்தடுத்து நிறைய அதிரடி காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. கோபி இனியாவை வீட்டிற்கு அழைத்து வந்ததில் இருந்து ராதிகாவுடன் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. கடைசி எபிசோடில் இனியாவிற்கு ஆதரவாக கோபி பேச ராதிகா கடும் கோபத்தில் உள்ளார். எனவே அடுத்தடுத்து நிறைய சண்டைகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜெனிபர் புதிய சீரியல் … Continue reading மீண்டும் சீரியலில் நடிக்க வந்த பாக்கியலட்சுமி புகழ் ஜெனிபர்